Page 7 of 21
ஹெலிகாப்டர் ஒன்று மெதுவாக பறந்து வந்து அந்த கட்டிடத்தின் மேல் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் நின்றது. அதைக்கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட அகிலேஷ் முகம் பிரகாசமானது
”ஸ்வீட்டி அண்ணா வந்துட்டாரு” என சந்தோஷமாக சொல்ல கிருபாஷினியும் முகம் மலர்ந்து தன் கணவரை பார்க்க அவரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது
”என்னங்க ஏன் கோபமா இருக்கீங்க“
”பார்த்தியா அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமா அது ஒண்ணுதான் குறைச்சல், யாரு இதை திறக்கப் போறா நானா கண்டிப்பா அவன் என்னை விடமாட்டான், நானும் இதை திறக்க மாட்டேன் எனக்குன்னு கௌரவம் இருக்கு அதை என்னால விட்டுட முடியாது“