Page 2 of 21
போட்டோக்களின் ப்ளாஷ் லைட் ஒளியில் தயாசாகர் பொலிவுடன் தெரிந்தார். ப்ளாஷ் லைட்கள் பழக்கப்பட்டனவோ என்னவோ அவருக்கு அது பெரிதாக கஷ்டத்தை தராமல் அங்கிருந்தவர்களை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு தனது வலது கையை காருக்குள் நீட்ட அவரின் கையை பற்றியபடி தயாசாகரின் மனைவி கிருபாஷினி நளினமாக இறங்கி நின்றார். முகம் அப்படியொரு தேஜஸ், பரம்பரை பணக்கார குடும்பம் நெய்யும் பாலும் ஊறிய உடல் வனப்பில் ஆளை அசத்திடும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்களின் ஆரவாரம் வானை எட்டியது. கூட்டத்தை கட்டுப்படுத்தவே தனி போலீஸ் படை வேறு. அவர்களும் வந்திருக்கும் சினிமாக்காரர்களை கண்டு மகிழ்ந்தார்கள், வாயப்பு கிடைத்தால் ஒரு செல்பி எடுக்கலாம் என