Page 25 of 29
”ஒரு விசயம் சொல்லு எதுக்காக நீ இப்படி நாடகமாடற, யார் உன்னை ஏவிவிட்டது” என கேட்க அவளுக்கு திக்கென்றது சட்டென அவனை விட்டு விலகி அமர்ந்தாள்
”அத்தான்” என்றாள் அதிர்ச்சியுடன்
”நானேதான்“
”எப்படி அத்தான் கண்டுபிடிச்சீங்க”
”உன்னை அணுஅணுவா ரசிச்சி உன் மனசை காதலிச்சி, உன் கை பிடிச்சவன், உன்னைப் பத்தி எனக்குத் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி அத்தான் உங்ககிட்ட, அப்போ என் கழுத்தில இருக்கறது உண்மையான தாலியில்லையா”
”உன் கழுத்தில இருக்கறதுதான் உண்மையான தாலி, என்கிட்ட வைச்சிருந்தது போலியானது”