Page 27 of 29
”பெரிய திட்டமா இருக்கே, இதை எப்படி செயல்படுத்தறது”
”உங்க ரெண்டு அண்ணன்களும் ஓரளவுக்கு மனம் இறங்கி வந்துட்டாங்க, இனி அவங்களே உங்கம்மாகிட்ட போய் அவங்களோட கல்யாணத்தை பத்தி பேசறதுதான் பாக்கி, அதுவரைக்கும் பொறுமையா இருங்கன்னு உங்கம்மாகிட்ட சொல்லிட்டேன், அவங்களும் இப்ப நிம்மதியா இருக்காங்க ஆனா, உங்க விசயத்தில அவங்க கவலையா இருக்காங்க”
”ஆக அண்ணன்ங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”வரும் கண்டிப்பா வரும் அதுவரைக்கும் பொறுமையா இருக்கலாமே”
”என்னத்த பொறுமையோ, இப்பவே 8 வருஷம் வீணாப்போச்சி, இனி எத்தனை வருஷம் காத்திருக்கனுமோ“