Page 28 of 29
”அதான் நான் உங்ககிட்ட வந்துட்டேன்ல அப்புறம் என்ன அத்தான்”
“இருந்தாலும் ரொம்ப நாள் ஆசையிது, ப்ளீஸ் பூங்கொடி ப்ளீஸ்”
”முடியவே முடியாது அத்தான், நீங்க தூங்குங்க நான் போய் என் ரூம்ல தூங்கறேன்”
”தூங்கறதா இதப்பாரு எவ்ளோ ஏற்பாடு செய்திருக்கேன், முதலிரவு மூட்ல இருக்கறப்ப தூங்க சொல்றது அநியாயம் பூங்கொடி”
”அதுக்கு நான் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
. ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்