Page 26 of 29
”எதுக்கு அப்படி வைச்சிருந்தீங்க”
”பின்ன நீ பாட்டுக்கு தாலியை உண்டியல்ல போட்டுட்டேன்னு சொல்லிட்ட, அப்பா என்னிக்காவது என்கிட்ட தாலி எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்றது, அதான் அதே போல ஒரு பொய்யான தாலியை ரெடி பண்ணி வைச்சிட்டேன், அது இன்னிக்கு பயன்பட்டது”
”ரொம்ப விவரமாதான் இருக்கீங்க அத்தான்”
”கொஞ்சினது போதும் விசயத்துக்கு வா, யாரால நீ இங்
...
This story is now available on Chillzee KiMo.
...
யாருன்னு அவங்க கண்டுபிடிக்கனுமாம், அதோட உங்க அண்ணனங்க ரெண்டு பேரும் என்னால சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்கள்ல, அவங்களை சரியாக்கனுமாம், அவங்களுக்கு நேரத்தோட கல்யாணம் செய்து வைக்கனுமாம்“