Page 23 of 29
”முதல்ல சாப்பிடுங்க அத்தான்” என சொல்ல அவனும் அந்த சாப்பாட்டு தட்டைப் பார்த்துவிட்டு
”உனக்காக நான் மல்லிப்பூவும் அல்வாவும் கொண்டு வந்திருக்கேன்”
”நடக்காத விசயத்துக்கு எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்“
”இன்னிக்கு நடக்கும் பாரு, வரும் போது ஜோசியர்கிட்ட நேரம் குறிச்சிட்டு வந்தேன் ஒன்பது டூ பத்து நல்லநேரமாம், இப்ப மணி எட்டரைதான் ஆகுது ஒரு அரை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி ஒருவாய் ஊட்டிவிடறேன் சாப்பிடு” என சொல்லி அவளுக்கு ஒருவாய் ஊட்டிவிட்டு பின் இருந்த உணவை அவனே சாப்பிட்டு முடித்தான், அவளுக்காக வாங்கி வந்த அல்வாவை அவளுக்கு தந்தான்