Page 19 of 29
”அம்மா பசிக்குதும்மா சாப்பாடு பரிமாறு” என சொல்ல சுலோ கோபத்துடன்
”உனக்கு சோறு வேற கேட்குதா, நீ செய்த காரியத்துக்கு உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது, வெளிய போடா போறப்ப நீ கட்டிக்கிட்டு வந்தியே, உன் பொண்டாட்டி அவளையும் கூட்டிட்டு போ” என சொல்ல அவனோ
”அம்மா அவளா வந்து ஒரு கதை சொன்னா அதை அப்படியே நீ நம்புவியா, நான் உன் புள்ளைம்மா, நான் போய் இப்படியொரு தப்பை செய
...
This story is now available on Chillzee KiMo.
...
மாறுவா“
”தேவையில்லை நான் பட்டினியில கிடந்து செத்தாலும் பரவாயில்லை, அவள்கிட்ட நான் போகமாட்டேன்” என வீம்புக்கு சொல்லிவிட்டு கிளம்ப முனைய தடுத்தாள் பூங்கொடி