Page 15 of 29
பத்திரமா பார்த்துக்கனும்”
”எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாத”
”சரி நான் எங்க தங்கறது அத்தை”
”வா உனக்குன்னு நான் நேத்தே ஒரு அறையை ஒதுக்கி வைச்சிட்டேன், அங்க தங்குவ வா” என அவளை அழைத்துக் கொண்டு அவளுக்கென ஒதுக்கிய அறையில் விட்டார்.
அந்த அறை நன்றாக இருந்தது, அவளது அறையை விட 2 மடங்கு பெரியதாக இருந்தது. வேண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
்திருக்கா, அவளை நம்பாதீங்கப்பா என்னை நம்புங்கப்பா” என பேச மூர்த்தியோ பெருமூச்சுவிட்டு
”எதுக்கு இப்படி படபடன்னு பட்டாசு மாதிரி பொறியற, நான் உன்னை நம்பறேன் போதுமா” என