Page 10 of 29
”அய்யோ அது தப்பு என்ன இருந்தாலும் இந்த தாலிக்கு நான் மதிப்பு தரனும், என்னை மன்னிச்சிடுங்க”
”அப்போ அவ்ளோதானா”
”ஆமாம் இனி வேறவழியில்லை, நீங்க என்னை மறந்துடனும் ஏன்னா நான் உங்க தம்பி மனைவி, இனிமேல என் மேல நீங்க ஆசைபடவே கூடாது”
”அய்யோ அப்படி சொல்லாத, என்னால தாங்க முடியலை”
”விதி வலியது, எனக்கான வாழ்க்கையை அவர் அமைச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ேதானே என சைகை செய்ய அவரும் சரி சரியென தலையாட்டினார்.
அடுத்து சத்தியாவிடம் சென்றாள் பூங்கொடி
”அத்தான்”
”ம் நில்லு”