Page 6 of 29
”நமக்கில்லை உனக்கு”
”இப்படி பிரிச்சி பேசாதீங்க“
”பிரிச்சது நீதான் பூங்கொடி”
”உங்களை நான் இனி விடமாட்டேன்“
”முடிஞ்சா என் மனசை மாத்து ஆனா, அது உன்னால முடியாது சரி சரி நான் கிளம்பறேன், எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு, உன்கூட எனக்கென்ன பேச்சு” என சொல்லிவிட்டு அவளை அம்போ என விட்டுவிட்டு தனது புல்லட்டில் பறந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டு போயிட்டான், இனி எந்த உரிமையில நீ இங்க இருப்ப வா வா கிளம்பு வா” என ஜெயசீலன் அழைக்க அவளோ
”இல்லைப்பா இத்தனை நாளும் இந்த உண்மையை மறைச்சதுக்கு எனக்கு சரியான தண்டனை