Page 2 of 29
”பாருங்கப்பா இதுதான் பாட்டியோட தாலி” என சொல்ல இப்போது அனைவரின் பார்வையும் பூங்கொடி பக்கம் திரும்பியது, அவளுக்கு இது பேரதிர்ச்சி. அடப்பாவி என தன் தலையில் அடித்துக் கொண்டாள். சுலோவோ
”இதப்பாரு பூங்கொடி, உன்னால என் 2 பையன்கள் சண்டை போட்டு பைத்தியக்காரனுங்க போல திரியறது போதாதுன்னு என் கடைசி பையனும் பைத்தியமாகனும்னு முடிவோட வந்துட்டியா நீ”
”சத்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தாரை குறை கூறுவதும் அதற்கு அவர்கள் இவர்களை மட்டம் தட்டுவதும் அடடே வாய்சண்டை அங்கு அரங்கேற அந்த தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. இதில் அவமானப்பட்டு தலை குனிந்திருந்தாள் பூங்கொடி