(Reading time: 33 - 65 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

   

”எப்படிம்மா நம்பறது நீ தாலியோட வந்து நிக்கற அவன் என்னடான்னா நீ் பொய் சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பி போறான் இனி நான் என்ன செய்றது”

   

”நிச்சயம் அவரே நடந்த உண்மையை சொல்வாரு மாமா, அதுவரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்” என சொல்ல சுலோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை

   

”முடியாது உனக்கு இந்த வீட்ல உரிமையில்லை, உள்ள வர அனுமதியில்லை போ இங்கிருந்து”

   

...
This story is now available on Chillzee KiMo.
...

லோ அவளிடம் வந்து

   

”பரவாயில்லை நான் சொன்னபடியே நடிக்க ஆரம்பிச்சிட்ட, இது போதும் நீ பயப்படாத, நான் இருக்கேன் உனக்கு வா வா இப்படியே இந்த நாடகத்தை அரங்கேற்றலாம்” என்றாள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.