Page 11 of 29
”நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க அத்தான்”
”இதப்பாரு நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்பேன், அதுக்கு சரியான பதில் சொல்லு போதும் உண்மையைதான் சொல்லனும்”
”சரி கேளுங்க”
”இந்த தாலியை அவன் உன் விருப்பத்தோட கட்டினானா இல்லை உனக்கு பிடிக்காம நடந்ததா” என கேட்க அவளோ திடுக்கிட்டாள்
”என்ன சொல்லலாம்னு யோசிக்காத உண்மையைச் சொல்லு”
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த தாலியை மதிப்பேன்னு எனக்கு தெரியாது ஆனா, என் தம்பி உன்னை ஏத்துக்கலைன்னா உன் வாழ்க்கை என்னாகும்“
”வாழ்வோ சாவோ அது அவரோடதான் என்னை நினைச்சி நீங்க கவலைப்பட்டு உங்க