Page 14 of 29
இருக்காரு, அவரை ஏன் இந்த பிரச்சனையில மாட்டிவிடனும்“
”அதுக்கும் காரணம் இருக்கு“
”புரியலை அத்தை”
”நேத்து சாயங்காலம் உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி நான் சாமியாரை பார்க்க போனேன், அவர்கிட்ட மறுபடியும் ஜாதகத்தை காட்டி கேட்டேன் அவரும், இதுக்கு முன்னாடி என்ன சொன்னாரோ அதையேதான் சொன்னாரு, இந்த முறை உறுதியா சொன்னாரு எப்படியாவது ஈஸ்வரன் மறைச்சி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
”பயமாயிருக்கு அத்தை”
“நான் இருக்கறப்ப உனக்கென்ன பயம் பேசாம இரு”
”என்னவோ நேத்து நீங்க சொன்னதை கேட்டு நடிக்க வந்துட்டேன், நீங்கதான் என்னை