Page 18 of 29
இரவு வீடு திரும்பினான் ஈஸ்வரன், அவனது வீடே அமைதியாக இருந்தது. கருணா சத்தியா இருவரும் தங்களின் அறையில் முடங்கியிருந்தார்கள், சுலோவும் வருத்தமாக இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள், மூர்த்தியோ குழப்பத்தில் இருக்க அவன் கண்கள் பூங்கொடியை தேடியது
”எங்க போனா என் பொண்டாட்டி, எது எப்படியோ வாழ்க்கையில உருப்படியா ஒரு காரியத்தை செய்தா, என் வீட்டுக்குள்ள முறைப்படி மருமகளா வந்து இறங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சி வைக்கலாம், எல்லாரும் தூங்கின பின்னாடி அதை கொண்டு போய் நம்ம பொண்டாடிக்கு தரலாம்” என நினைத்தவன் அவசரத்துக்கு ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு இயல்பாக தன் தாயிடம் வந்தான்