Page 16 of 29
சொல்ல இப்போது அவனுக்கு நிம்மதியாகிப் போனது”
”எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா, இந்த பூங்கொடிக்கு என்ன பிரச்சனைன்னு தெரியலை நேத்து கூட நாம எல்லாரும் ஒண்ணா கோயில்ல பேசிக்கிட்டு இருந்தோம், அப்பவே கல்யாணத்தை பத்தி அவள்கிட்ட நான் பேசினேன்”
”கல்யாணமா எந்த கல்யாணம், யார்கூட கல்யாணம்”
”எல்லாம் உனக்கும் பூங்கொடிக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம்னு நி
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும்பா”
”விவரமா யோசிச்சி யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி வந்திருக்கா, அதுக்காக அவளை அப்படியே விட்டுட முடியாது அவள்கிட்ட நீ பேசு”