Page 13 of 29
அமைதியா இருக்கனும்“
”ஏன் அப்படி அதான் அவங்க உன்னை விட்டுட்டாங்களே அப்புறம் என்ன”
”அப்படி தப்பு கணக்கு போடாதீங்க அத்தை, விட்டா இவங்க காதல் தோல்வியில கல்யாணமே செய்துக்க மாட்டாங்களோன்னு நினைச்சி பயந்தேன், பரவாயில்லை ரொம்ப யதார்த்தமா இருக்காங்க ஒண்ணும் பிரச்சனையில்லை, அதுக்காக இப்பவே போய் அவங்ககிட்ட பேசினா பிகு பண்ணுவாங்க, இரங்கி வரமாட்டாங்க, அவங்களே இறங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை அதுக்காக என் ரெண்டு புள்ளைகளும் அடிச்சிக்கிட்டு எதிரிகளா திரியறதை பார்க்க முடியுமா சொல்லு”
”எல்லாம் சரி உங்க கடைசி பையன் மேல உங்களுக்கென்ன கோபம், அவர் சரியாதானே