Page 9 of 29
ரகசியமாக
”எதுவரைக்கும் அத்தை”
”உண்மை வெளிய தெரியறவரைக்கும் சரி சரி வா” என அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார் சுலோ.
பூங்கொடியும் சுலோ இருக்கும் தைரியத்தில் தைரியமாக வீட்டிற்குள் சென்றாள்
”முறைபடி உள்ள வரவேண்டியது, இப்படி வர்றது சங்கடமா இருக்கு பரவாயில்லை ஒருநாள் எல்லாம் மாறும் அப்ப பார்த்துக்கலாம்” என நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
போயிட்டாரு, இனி என் வாழ்க்கையை நினைச்சா எனக்கு பயமாயிருக்கு”
”இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை, தாலிதானே அதை கழட்டிடு நான் உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்”