Page 4 of 29
அவமானப்படுத்தின, நான் உனக்கு நல்லது செஞ்சாலும் எவ்ளோ திட்டின, இப்ப நான் உனக்கு தாலி கட்டலைன்னு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கேன், உன்னால என்ன செய்ய முடியுமோ செய், எனக்கு என் குடும்பம் பக்கபலமா இருக்கு“
”என்னை மன்னிச்சிடுங்க நான் இப்படி வந்திருக்க கூடாது, வர வேண்டிய சூழ்நிலை அதனால வந்தேன்“
”என்கிட்ட இந்த விசயத்தை முன்கூட்டியே சொல்லியிருக்கனும்ல, நீ பாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சி வைச்சிக்க சரியா“
”அப்போ என்னை நீங்க ஏத்துக்க மாட்டீங்களா”
”ம்ம்ம் ஏத்துக்குவேன் ஆனா அது இப்ப இல்லை”
”வேற எப்ப”