Page 3 of 29
வெளியில் இவ்வளவு கலவரம் நடந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் குளித்து முடித்து ரெடியாகி டிபன் சாப்பிட சென்றான் ஆனால் அங்கு இன்னும் அடுப்பே பற்ற வைக்கவில்லை என தெரிந்ததும் நொந்துப் போய் கடைக்கு கிளம்ப வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான், இன்னும் சண்டை ஓய்ந்தபாடில்லை அதைக்கண்டவன்
”இன்னுமா சண்டை நடக்குது சரி சரி வழியை விடுங்க, நான் கிளம்பறே
...
This story is now available on Chillzee KiMo.
...
்னிக்கே வந்திருந்தா கூட சண்டைக்கு நடுவில நாம ஒண்ணா வாழ்ந்திருக்கலாம் ஆனா, நான் கட்டின தாலியை மறைச்சி வைச்சி ஒரு நாடகம் போட்ட பத்தாதுக்கு என்னை எல்லாருக்கு முன்னாடி எப்படியெல்லாம் என்னை