Page 7 of 29
கிடைச்சது, நான் இந்த தண்டனையை அனுபவிக்கிறேன் அவரே என்னை ஏத்துக்கறவரைக்கும் என்னை தேடி வராதீங்க கிளம்புங்க” என சொல்ல ராஜலட்சுமியோ
”இதப்பாரு பூங்கொடி, நான் உன்னை நம்பறேன் நீ சொல்றது உண்மையா இருக்கும்ங்கற நம்பிக்கையில நான் இங்கிருந்து கிளம்பறேன், அதை விட்டுட்டு எதுக்காகவோ நீ பயந்து இப்படி ஓடி ஒளிய இடம் தேடறதுக்காக இப்படி ஒரு பொய் கதையை சொன்னேன்னு தெரிஞ்சது, உன்னை பெத்த நானே உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க, நீ பாதுகாப்பா இருப்ப அப்படி இப்படின்னு ஆயிரம் சொன்னாரு, அவர் பேச்சைக்கேட்டு நானும் சரின்னு சொன்னேன் ஆனா, இப்போ என்னடான்னா கதையையே மாத்திட்டு போறாரு, நீங்களாவது என்னை நம்புங்க மாமா”