Page 3 of 23
”இருக்கலாம் எனக்கென்ன தெரியும்” என சொல்ல கோபத்தில் தம்பியை ஓங்கி ஒரு அறை விட்டான் அதில் அவன் சுருண்டு தரையில் விழ கிருபாஷினி ஓடிச் சென்று தன் மகனை தாங்கிக் கொண்டு
”ஜெகதீஷ் உன் லிமிட்ல இரு” என சத்தம் போட
”அவன் பாரும்மா என்ன பேச்சு பேசறான்னு, செய்றதெல்லாம் அவன் செய்துட்டு பிரச்சனை வரவும் என் மேல பழியை போடறான், எனக்கு அந்தப் பொண்ணு யார்னே தெரியாதும்மா, அந
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்காக நீங்க கவலைப்படனுமா சொல்லுங்க“
”எனக்குன்னு சமூகத்துல ஒரு பேர் இருக்கு, அதை உன் ரெண்டு புள்ளைகளும் சேர்ந்து குழிதோண்டி புதைச்சிடுவாங்க போல இருக்கு“