Page 7 of 23
”பணம் எப்பேர்ப்பட்ட ஆளையும் மாத்தும், நான் சொன்னதைச் செய் போ” என விரட்ட பிஏ நொந்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
ஜெகதீஷ்க்கு நடப்பது வேடிக்கையாக இருந்தது, அவன் எங்கும் செல்லாமல் அங்கேயே சோபாவில் அமர்ந்துக் கொண்டு தன் தாயையும் தன்னுடன் அமர்த்திக் கொண்டான்
”என்னடா செய்ற“
”இரும்மா உங்க புருஷன் மூக்கு இன்னிக்கு உட
...
This story is now available on Chillzee KiMo.
...
ோட இந்தப் பிரச்சனை முடிஞ்சது“
”எனக்கு அப்படி தோணலை, நீங்க ஆரம்பிச்சி வைச்ச கதையை அவள் முடிப்பாள்ன்னு தோணுது, அவள் பயந்து ஓடற பொண்ணில்லை துணிஞ்சி நிக்கறவ“