Page 11 of 23
”எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே அவமானப்படுத்துவ”
”அதையேதான் நானும் கேட்கறேன், உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னை அவமானப்படுத்துவீங்க“ என பேச ஜெகதீஷ் கைதட்டி
”சபாஷ் சரியான போட்டி” என சொல்ல தயாசாகரின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.
அகிலேஷோ மிர்துளாவை கண்டதும் பயத்தில் தன் தாயிடம் தஞ்சம் புகுந்தான்.
”ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு, யார் உனக்கு பக்கபலமா நிக்கறாங்க சொல்லு”
”என்னோட பலம் என்னோட நேர்மை, உங்ககிட்ட அந்த நேர்மை சுத்தமா இல்லை”
”என்னையே குறை சொல்றியா“