Page 13 of 23
பணம் படைச்சவன் இல்லை, நீங்க எப்படி எங்களை கீழ வைச்சி பார்க்கறீங்களோ அதே போல உனக்கு மேல இருக்கறவன் உன்னை கீழ வைச்சிதான் பார்ப்பான், அதை நீங்க மறந்துடாதீங்க“ என கொந்தளிக்க ஜெகதீஷ்க்கு சட்டென அவளை பிடித்துவிட்டது. அவனிடம் இருந்த நேர்மை அப்படியே அவளிடமும் இருந்தது, இருவரின் குணங்களும் ஒத்து போனதை நினைத்து வியந்தான்.
கிருபாஷினியோ நடப்பதைக் கண்டு ஆடி போயிருந்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்னு கோழை போல முடிவெடுத்துட்டேன் ஆனா, சாவு கூட என்னை விரும்பலை போல அதான் பிழைச்சிக்கிட்டேன், தைரியசாலியா இருந்த என்னை கோழையாக்கினது உங்க புள்ளை, அவராலதான் நான் ஏமாந்தேன்”