Page 8 of 23
”ஆமா அவளை பத்தி உனக்கு ரொம்ப தெரியுமா, பொண்ணுங்களையே வெறுக்கறவன்தானே நீ”
”உண்மைதான் பொண்ணுங்களை வெறுக்கறேன் அதனாலயே பொண்ணுங்களை பத்தி நிறைய தெரிஞ்சும் வைச்சிருக்கேன், விருப்பத்துக்காக இல்லை வெறுக்கறதுக்காக”
”உன் பேச்சை கேட்க எனக்கு நேரமில்லை” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட கிருபாஷினி ஜெகதீஷிடம்
”ஏன்டா நீ சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பார்றா, உங்க பேச்சை யார் கேட்கலைன்னாலும் அவங்களை பத்தி தப்பாதான் பேசி வைப்பீங்களா, அவள் எந்த அளவுக்கு நேர்மையா இருக்கா, அதை பார்க்காம இப்படி அவளை குறை சொல்றது அநியாயம்”