Page 12 of 23
“பின்ன பணத்தை வீசி என்னை விலைக்கு வாங்கிடுவீங்கன்னு எப்படி நீங்க நினைச்சீங்க, நான் ஒண்ணும் பணத்துக்காக வரலை“
”வேற என்ன வேணும் உனக்கு சொல்லு“
”எதுவும் வேணாம் நான் ஏமாந்ததே போதும், அதான் நான் விலகி போயிட்டேன்ல பின்ன எதுக்காக சீண்டி பார்க்கறீங்க“
”நீ தற்கொலை செய்துக்க பார்த்திருக்க, உன் அப்பா என்னை தேடி வந்து திட்டிறாரு எனக்கு அதனால எவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே என் புள்ளை கூட பழகின”
”அடச்சீ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா, பணம்தான் தேவைன்னா உன்னை விட பணக்காரங்க எத்தனையோ பேர் இருக்காங்க, என்னவோ நீ மட்டும்தான் இந்த உலகத்திலேயே