Page 15 of 23
ஜெகதீஷ் மிர்துளாவை ஒரு பக்கமும் அகிலேஷை ஒரு பக்கமும் நிப்பாட்டினான்.
”மிஸ் மிர்துளா இப்ப விசயத்துக்கு வரலாம், அகிலேஷை எப்படி உனக்கு தெரியும்”
”கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நான் வேலை செய்ற ஆபிசுக்கு அவர் வந்தாரு, சொந்தமா ஒரு ஐடி நிறுவனத்தை திறக்கனும்னு மனு தந்தாரு, அந்த மனுவை நான்தான் வாங்கிப் பார்த்தேன், அவரோட மே ஐ ஹெல்ப் யூ ஆப் ஐடியா எனக்கு பிடிச்சிருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
என அழுத்தமாக சொல்ல அவனும் வேறு வழியில்லாமல் தந்தான், அந்த போனில் இருந்து எதையோ தேடி பிடித்து
”ஆஆ கிடைச்சிடுச்சி” என்றவன் மிர்துளாவை பார்த்தபடி படித்தான்