Page 19 of 23
”அகில்” என அழைக்க அவன் பயந்தான்
”அகில் என்னைப் பாரு” என தயாசாகர் கத்த அவன் நடுங்கி தன் தாயிடம் ஒட்டிக் கொண்டான்
”அந்த பொண்ணு கேட்கறது தப்பில்லை, சொல்லு உன் மேலதான் தப்பே, அவள் உனக்கு மெசேஜ் பண்ணும் போதே நீ அவள்கிட்ட சொல்லியிருக்கலாம்ல ஏன் சொல்லலை” என கேட்க அவனோ தடுமாறினான்
”சொல்டா ஏன் சொல்லலை“
”எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
, உங்க தம்பி அழறாரு பாருங்க“
”அதான் அவனை சமாதானப்படுத்த அம்மா இருக்காங்களே, நான் என்ன செய்றது, அவன் என்ன குழந்தையா செய்றதை செய்துட்டு எப்படி அழுது சரியாக்கறான் பாரு“