Page 21 of 23
”முடியாது இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என கத்த அவளோ அவனை அல்ப்பமாக பார்த்துவிட்டு தயாசாகரிடம்
”என்னை விடுங்க சார், நான் போறேன்” என சொல்ல அவரும் சரியென தலையாட்டினார் ஆனால் ஜெகதீஷோ
”நாளைக்கு நல்ல நாள், உன்னை பொண்ணு பார்க்க நாங்க வர்றோம் ரெடியாயிரு” என சொல்ல அவளோ அவன் சொன்னதை பாதி நம்பியும் நம்பாமலும் குழப்பமாக அவனைப் பார்த்துவிட்டு அங்கிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்த மிர்துளாவோ நடந்ததை அப்படியே தன் தாய் தந்தையிடம் கூற அவர்களும் குழம்பிப் போனார்கள்
”என்னம்மா இது இப்படி ஆயிடுச்சி”
”அதான்பா எனக்கும் புரியலை”