Page 22 of 23
”ஆமா நீ யாரை லவ் பண்ண“
”எனக்கே தெரியலைப்பா”
”என்னம்மா நீ இப்படி ஏமாந்துபோயிருக்கியே”
”சாரிம்மா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம தேவையில்லாம தற்கொலை வரைக்கும் போய் வந்துட்டேன்”
”இப்ப நீ தெளிவாதானே இருக்க மறுபடியும் தற்கொலை வரைக்கும் போக மாட்டியே”
”இல்லைம்மா தெரிஞ்சோ தெரியாமலோ கண்மூடித்
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருக்கு, நான் ரொம்ப தெளிவாயிருக்கேன் என் மனசுல இப்ப யாரும் இல்லை”
”சந்தோஷம் இனி அவங்க நம்ம பக்கம் வரவே மாட்டாங்க, நாம நிம்மதியா நம்ம வேலையை பார்க்கலாம்”