Page 14 of 23
”என்னது என் புள்ளையால நீ ஏமாந்தியா“
”ஆமாம் புள்ளையை ஒழுங்கா வளர்க்கத் தெரியலை, பணத்திமிருல பொண்ணுங்களை ஏமாத்திக்கிட்டு அலையறான், அவனை கண்டிச்சி வளர்க்க துப்பில்லை வந்துட்டீங்க என்னை மிரட்டறதுக்கு” என சொல்லவும் தயாசாகர் ஒரு நொடி துடித்துப் போனார், அதுவரை பதிலுக்கு பதில் அவளை எதிர்த்து நின்றவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தவித்தார்.
ஜெகதீஷ் உடனே உள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கி குடித்தவுடன் அவரின் டென்ஷன் பாதியாக குறைந்தது ஜெகதீஷ் இந்த விசயத்தை கையில் எடுத்த உடன் அவரின் மீதி டென்ஷனும் காணாமல் போனது, என்ன நடக்கிறது என ஆடியன்ஸ் போல பார்வையிட்டார்.