Page 9 of 23
“நீ பேசாத, வந்துட்ட நியாயம் அநியாயம் பேசறதுக்கு அவள் வேற ஏதோ திட்டம் போடறா, இன்னும் என்கிட்டயிருந்து நிறைய பணத்தை கறக்க நினைக்கறா போல பார்க்கறேன் நானா அவளான்னு” என நினைத்தவர் மீண்டும் தன் அறைக்குச் செல்ல கிருபாஷினியோ நடப்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்க ஜெகதீஷோ
”இப்ப எவ்ளோ பணம் கொண்டு வருவாரு பத்து கோடியா இல்லை இருபது கோடியா” என பேச கிருபாஷினியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க அவனோ
”ரொம்ப சிரிக்காதீங்க வேணா பாருங்க இந்த முறை செக் திரும்பி வந்துடும், கிழியப்பட்ட நிலைமையில” என சொல்லி வெறுப்பேற்ற அவருக்கு கோபம் தலைக்கேறியது, என்ன நடக்கப்