Page 6 of 23
”யாரோட விருப்பமும் எனக்கு தேவையில்லை, அகிலை கூப்பிடு இப்பவே மைத்ரேயியை பொண்ணு கேட்டுட்டு வரலாம், வர்ற முகூர்த்தத்துல கல்யாணம், வேணும்னா அதுக்கு முன்னாடி உன் மூத்த புள்ளை யாரையாவது கல்யாணம் பண்ணிக்க நினைச்சா சொல்லச் சொல்லிடு, ஒரே மேடையில இரண்டு கல்யாணம் செய்து வைச்சிடறேன்” என இளப்பமாக பேச ஜெகதீஷ்க்கு அப்படியொரு கோபம் வந்தது
”நான் என்ன அவ்ளோ இளக்காரமா தெரியறேனா உ
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”என்ன”
”சார் அந்த பொண்ணு பார்த்தா நல்ல பொண்ணா தெரியுது, அவங்க குடும்பமே நல்ல குடும்பமா இருக்கு, கண்டிப்பா இந்த பணத்தையும் வாங்க மாட்டாங்க சார்“