Page 18 of 23
”குழம்பாத என்னோட ஐடியா உனக்கு பிடிச்சிருந்தது அதுக்கு நன்றி சொன்ன அப்படியே பழக்கம் ஆரம்பிச்சிருக்கு, சரி இப்படி கேட்கறேன் தப்பா நினைக்காத நீ விரும்பினது ஐடியாவையா இல்லை அகிலேஷையா“
”உயர்வான சிந்தனையோட இருக்கறவரை விரும்பினேன்“
”அப்படின்னா நீ என்னைதான் லவ் பண்ற வா வா நாம லவ் பண்ணலாம்“ என அழைக்க அவள் விக்கித்து நின்றாள். அனைவருக்கும் எதிர்பாராத
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் மேற்கொண்டு என் மனசுல ஆசையை வளர்த்துக்காம இருந்திருப்பேனே ஏன் செய்யலை அது தப்பில்லையா” என மடக்கினாள், அதைக்கேட்டு தயாசாகர் பேச தடுமாறி அகிலேஷை பார்க்க அவனோ தலைதாழ்த்தி நின்றிருந்தான்