Page 20 of 23
”என்ன இவரு இவ்ளோ கோழையா இருக்காரே“
”அப்பான்னா பயம் அவ்ளோதான் மத்தப்படி அவன் வீரன்தான்”
”அப்ப உங்களுக்கு அப்பான்னா பயம் இல்லையா”
”அவருக்குதான் நான்னா பயம்”
”எனக்கு இப்பதான் பயம் வருதே, போதும் நான் கிளம்பறேன்”
”ஏய் இரு எங்கப் போற“
”என் வீட்டுக்குப் போறேன்“
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள்.
ஜெகதீஷ் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மிரட்டிசியுடன் பார்த்தார்கள் அகிலேஷோ மிர்துளாவின் பேச்சால் வெறுப்புற்றான். அதுவரை அழுதபடி இருந்தவன் சட்டென அவளிடம்