Page 23 of 27
”ஏய் என்ன பேச்சு இது“
”பின்ன தகர குரலை வைச்சிக்கிட்டு என்னை ரொம்ப அதட்டறாரு விரட்டறாரு மிரட்டறாரு” என கண்கள் கலங்க சொல்ல அவரோ கலகலவென சிரித்து
”அப்படிதான் இருக்கனும், நான் கொடுத்த செல்லத்தால நீ எப்படியெல்லாம் தடம் மாறி போன, இப்ப உன்னால போக முடியுமா சொல்லு“
”அப்பா எனக்கு அவரை பிடிக்கலைப்பா”
”அப்புறம் நீ காதலிச்சியே
...
This story is now available on Chillzee KiMo.
...
”பின்ன நீ பாட்டுக்கு அவனை இழுத்துக்கிட்டு ஓடுவ, ஊருக்குள்ள நம்ம மானம் மரியாதை போகனுமா, எனக்குன்னு கௌரவம் இருக்கு, என்னை எல்லாரும் மதிக்கறாங்க உனக்காக நான் எல்லாத்தையும் இழக்கனுமா”