Page 24 of 27
”ப்ச் அதுக்காகதானே என்னை தேடி வந்தவரை விரட்டி அடிச்சீங்க, பாவம் அவரு இப்ப எப்படியிருக்காரோ தெரியலை“
”ரொம்ப கவலைப்படாத அவன் இந்நேரம் கல்யாண மாப்பிள்ளையாகி இன்னொரு பொண்ணை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருப்பான், அவனை போய் நம்பி நீதான் மோசம் போக பார்த்த”
”அவர் ஒண்ணும் என்னை ஏமாத்தலை, நீங்க செய்த அவமானத்துக்கு பதிலடி தரனும்னு அவரோட அப்பா ஏற்பாடு செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைச்சிக்கிட்டு இருந்தா உன்னை எல்லாரும் கேவலமா நினைப்பாங்க, உன் பேர் கெடும் பரவாயில்லை”
”அப்படியில்லைப்பா அதான் என் வாழ்க்கையை மொத்தமா நாசமாக்கிட்டீங்களே இனி மிச்ச