Page 18 of 27
நின்றான்
”நீங்க இந்த அறையில தங்குங்க” என சொல்ல அந்நேரம் இன்னொருவன் வந்து அவரை அழைத்துச் செல்ல பிரித்வியோ நொந்துப் போய் தலையில் அடித்துக் கொண்டு கதவை திறந்தான் உள்ளே அமுதாவோ பாவாடை தாவணி அணிந்தபடி உறங்கிக் கொண்டிருக்க அவளிடம் சென்றவன் அவளை எப்படி எழுப்புவது என மலைத்தான்
”ப்ச் இவளை ஏய் ஏய் ப்ச், எழ மாட்டேங்கறாளே, ஏய் உன்னை தான் அமுதா“ என கத்த அதில் அவள் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இருக்கு, நான் தூங்கனும் யாரும் என்னை தொல்லை பண்ணக்கூடாது, யாரும் இங்க வரவும் கூடாது, கதவை சாத்து”
”இல்லைங்க பரவாயில்லை அது அப்படியே திறந்திருக்கட்டும்”