Page 14 of 27
உடல் நடுங்கி பேச முடியாமல் கையால் சைகை செய்ய அவள் காட்டிய வழியில் வண்டியை வேகமாக ஓட்டினான். அவனையே பயத்துடன் பார்த்தபடி இருந்தவளை எதேச்சையாக பார்த்த பிரித்வியோ
”ஏன் அப்படி பார்க்கற” என எரிந்துவிழ அவளோ
”உண்மையாவே நீங்கதான் கல்யாண மாப்பிள்ளையா” என ஈனமாக கேட்க அவனோ பட்டென ப்ரேக்கிட்டு நிப்பாட்ட அதில் அவள் தடுமாறி அலற அவனோ
”ஜாக்கிரதை அட
...
This story is now available on Chillzee KiMo.
...
மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா