Page 9 of 27
வைச்சவன் போ”
”ஆமாமாம் பொண்ணு பக்கம் பெரிய இடம் போல, மொய்யே 5 லட்சத்துக்கு வந்திருக்கு இது போக பொண்ணுக்காக செய்த சீர் வரிசை, நகை நட்டுன்னு ஏகப்பட்டது இருக்கு, உன் கம்பெனியை கூட இதை வைச்சி விலைக்கு வாங்கிடலாம் போலயே, ராசியான பொண்ணா தெரியுது, பேசாம உன் கம்பெனியிலயே அவளை பார்ட்னரா சேர்த்துக்க ஓஹோன்னு கம்பெனி ஓடும் பாரு” என சொல்ல அவன் கடுப்பாகி நேராக அமுதாவின் தந்தையிடம் சென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணுக்கு நீங்க என்னவேணும்னாலும் செய்யலாம், அது உங்க கடமை, உரிமை ஆனா இப்ப அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி இனி எதுவாயிருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் நான் அவளுக்கு செய்துக்கிறேன்“