Page 10 of 27
”அதுக்கென்ன மாப்பிள்ளை தாராளமா செய்ங்க அதுவும் நல்லதுதானே”
”இன்னொரு விசயம்”
”சொல்லுங்க மாப்பிள்ளை”
”உங்க பொண்ணை கட்டின சேலையோட என்கூட அனுப்பி வைக்கறதா இருந்தா நான் அவளை கூட்டிட்டு போறேன், இந்த மொய் சீர்வரிசை நகைநட்டோடதான் அவளை நீங்க அனுப்பவீங்கன்னா எனக்கு வேணாம்“
”அய்யோ மாப்பிள்ளை என்ன இப்படி சொல்றீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
் தந்தையை ஆட்டிவைத்தது
”சரிங்க மாப்பிள்ளை, உங்க விருப்பம் போல அமுதாவை கட்டின சேலையோட அனுப்பி வைக்கிறேன், அவளை உரிமையோட உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க, ஆனா ஒண்ணு