Page 11 of 27
அவளை கண்கலங்காம பார்த்துக்குங்க, ஏன்னா அவளை நான் மகாராணி போல பார்த்து வளர்த்துட்டேன், அவள் கண்கலங்கினா என்னால தாங்கமுடியாது” என கண்ணீர் மல்க பேச அவனோ
”ப்ச் அப்படியொரு நாள் வராது, என்னை நம்புங்க நம்பிக்கையில்லைன்னா” என இழுக்க அவர் உடனே தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன்
”நான் நம்பறேன் மாப்பிள்ளை, நாங்க எல்லாரும் நம்பறோம், அமுதா கொடுத்து வை
...
This story is now available on Chillzee KiMo.
...
மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…
மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க…
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க…