Page 6 of 27
என்பது போல போட்டுவிட்டு ஆசிட் பட்டது போல வலிஉணர்ச்சி ஏற்பட சட்டென தனது கைகளை தன் பக்கம் இழுத்துக் கொள்ள மீதி இரண்டு முடிச்சிகளும் அவனது சொந்தகார பெண் ஒருத்தி போட்டுவிட்டாள்.
இப்போது சுரபி வீரையனின் அதிகாரப்பூர்வமான மனைவியாக்கப்பட்டாள், இருவருக்கும் அந்த திருமணம் ஒரு புதைகுழி போல தெரிந்தது, திருமணம் முடிந்ததும் அனைவரும் வாழ்த்துக்களும் ஆசிகளும் சொல்லி அட்சதை மழை பொழியலானா
...
This story is now available on Chillzee KiMo.
...
துவிட்டு கலகலவென சிரித்தேவிட்டார்கள்
”மாப்பிள்ளைக்கு என்ன அவசரம் பாருங்க” என பேச அவனோ கடுப்பானான். ஐயரும் மென்மையாக சிரித்துவிட்டு அடுத்தடுத்த சடங்குகளை செய்யலானார்.