Page 4 of 27
”ஏன்மா அப்படி சொல்ற, இந்த சம்பந்தம் ரொம்ப நல்ல சம்பந்தம் கொஞ்சம் புரிஞ்சிக்கம்மா”
”நான் காதலிச்சவர் கூட நல்லவர்தான், ஏன் அதை நீங்க புரிஞ்சிக்கலை, இப்ப நீங்க சொல்றதையும் நான் புரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை, எப்படியோ உங்க ஆசைப்படி எனக்கு விருப்பமில்லாத கல்யாணம் உங்களோட ப்ளாக்மெயிலால நடக்கப்போகுது, கண்குளிர பார்த்து என்ஜாய் பண்ணுங்க, ஆனா ஒண்ணு கல்யாணம் ஆனபின்னாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனை இன்னும் வெறுப்பேற்ற அவனோ முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு திருமண சடங்குகளை செய்யலானான்.
அவனுக்காக பேசி வைத்த அமுதாவோ தனது கண்ணீரை யாரும் கண்டுவிடக்கூடாதென