Page 3 of 27
”பயப்படாதீங்க நான் ஒண்ணும் கல்யாணம் வேணாம்னு ஓடிடமாட்டேன், உங்களோட கட்டாயத்தால வேற வழியில்லாம இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன், சும்மா நொய் நொய்ன்னு பேசினீங்க கல்யாணம் வேணாம் ஒண்ணும் வேணாம்னு போய்கிட்டே இருப்பேன், எப்படி வசதி பேசாம இருந்தா நான் தாலிகட்டுவேன் இல்லை” என மிரட்ட அவனின் தாய் அரண்டு நிற்க தந்தையோ
”இதப்பாருடா நாங்க ஒண்ணும் உனக்கு எதிரியில்லை, உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவென
”சுரபி ஏன் இப்படி முகத்தை இறுக்கமா வைச்சிருக்க, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க” என அவளின் தந்தை பேச
”என்னால உங்களை போல நடிக்க முடியாது டாடி”