Page 15 of 27
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது
மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
என பாடல் ஒலிக்க மணமக்களுக்கு சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்தார்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா ரூம் அதோ அங்க இருக்கு போங்க” என சொல்ல அவனும் அங்கு சென்றான் அவளோ தன் அறைக்கு வந்து படுக்கையில் அமர்ந்தவள் அப்போதுதான் நிம்மதியாக சுவாசிக்கலானாள்.