Page 16 of 27
இவர்கள் இப்படியிருக்க வீட்டில் அனைவரும் பம்பரமாய் சுழன்று வேலைகளை எடுத்துப் போட்டு செய்துக் கொண்டிருக்க, அந்த சத்தம் பிரித்வியை தொந்தரவு செய்ய அவனோ கடுப்பாகி அந்த அறையை விட்டு வெளியேறி வந்து நின்று பார்த்தான்
சொந்த பந்தங்கள் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டும் வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டும் என ஒரே கூச்சலாக இருக்க பார்த்தான், அது அவனது வீடு இல்லையே எப்படி இந்த வீட்டில
...
This story is now available on Chillzee KiMo.
...
கேன்”
”அய்யோ அப்படி சொல்லாதீங்க மாப்பிள்ளை, எங்க வீட்டு மாப்பிள்ளை இப்படி கார்ல படுத்திருந்தா பார்க்கறவங்க நாலாவிதமா பேசுவாங்க, தப்பாயிடும் மாப்பிள்ளை, நீங்க வாங்க,