(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

வெளிய வாங்க மாப்பிள்ளை, நான் எல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி சரியாக்கிடறேன் வாங்க வாங்க மாப்பிள்ளை” என கெஞ்ச விட்டால் அவர் ஜன்னல் வழியாகவே காருக்குள் வந்துவிடுவாரோ என நினைத்து பிரித்வியே காரை விட்டு இறங்கி நின்றான்.

   

”வாங்க மாப்பிள்ளை” என அமுதாவின் தந்தை முன்னால் நடக்க இவனும் பின்னால் சென்றான், அவரோ அவசர அவசரமாக வீட்டிற்குள் சென்று அங்கு இருந்த அனைவரையும் அதட்டி உருட்டி அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ல இருந்தது. அவன் கடுப்பாக நிற்க அவரோ அவசரமாக அமுதாவின் அறை முன் நின்று பிரித்வியை அழைத்தார்

   

”வாங்க மாப்பிள்ளை வாங்க” என அழைக்க அவனோ வேண்டா வெறுப்பாக நடந்துச் சென்று 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.